சாலையை ஆக்கிரமிக்கும் செடிகள்

Update: 2022-09-23 14:52 GMT

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் ஊராட்சி ஆலன் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள சாலையின் இருபுறமும் புதர் போல செடிகள் வளர்ந்து உள்ளன. இது பொது மக்களுக்கு மிகவும் இடைஞ்சலாக இருப்பதால் தயவு செய்து சம்பந்தப்பட்ட நிர்வாகம் கவனித்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்