கால்வாயும் பிரச்சினையும்

Update: 2022-09-23 14:50 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு மீனாட்சி நகர் செல்லும் வழியில் மாந்தி அம்மன் கோவில் எதிரே உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இந்த கால்வாயில் குப்பைகள் சேர்ந்தும், செடி கொடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் அருகில் உள்ள குடியிருப்புகளில் பாம்பு போன விஷ ஜந்துக்கள் உலாவி வருகின்றன. எனவே கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்