சாலை மோசம்

Update: 2022-09-23 14:48 GMT
  • whatsapp icon

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையானது குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. இந்த சாலையானது குன்றத்தூர் செல்லும் மெயின் ரோடு என்பதால் சாலையில் உள்ள பள்ளத்தில் வாகன ஓட்டிகள் சிக்கி விபத்து ஏற்படும் அபாயமும் இருக்கிறது. எனவே குண்டும் குழியுமான சாலையை சீர் செய்ய நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்