சென்னை மாத்தூர் எம்.எம்.டி.ஏ. அரசு பள்ளி எதிரில் உள்ள 3வது பிரதான குறுக்கு சாலை முனையில் இடது பக்கம் இருக்கும் மின் கம்பம் நீண்ட காலமாக சாய்ந்த நிலையில் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் வாரிய அதிகாரிகள் அந்த மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்.