ஒரு இடம், இரண்டு பிரச்சினைகள்

Update: 2022-09-23 14:42 GMT

சென்னை மாதவரம், ஓம் சக்தி காளிகாம்பாள் கூட்டுறவு நகரில் உள்ள மாத்தூர் கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை மற்றும் தெருவிளக்குகள் இல்லாததால். அந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் கிராமமே இருளில் முழ்கிவிடுவதால் பெண்கள் குழந்தைகள் இரவு நேரங்களில் வெளியே வர அஞ்சுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக தார் சாலை மற்றும் மின் விளக்குகள் அமைத்து கொடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்