இருக்கு ஆனா இல்ல

Update: 2022-09-23 14:41 GMT

சென்னை அரும்பாக்கம், ஜெகநாதன் நகர் பகுதியில் உள்ள ஜீவரத்தினம் தெரு பெயர் பலகை பல ஆண்டுகளாக சரி செய்யப்படாமல் இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதிக்கு வரும் மக்கள் வழி தெரியாமல் திசைமாறி சென்று விடுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெயர் பலகை அமைத்து தர வேண்டும்

மேலும் செய்திகள்