சாலைப்பணி மந்தம்

Update: 2022-09-22 15:00 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆலத்தூர், சைதன்யா அவன்யூ பகுதியில் சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைப்பெற்று வந்தது. ஆனால் தற்போது கடந்த 5 மாதங்களாக பணி ஏதும் நடக்காமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காற்றில் புழுதி பறந்து வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். அதோடு விபத்துகள் நிகழும் அபாயமும் உள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்