தொடரும் ஆக்கிரமிப்புகள்

Update: 2022-09-22 14:50 GMT

சென்னை ஆர்.கே.நகர் காமராஜர் சாலையின் இருபுறமும் வாகனங்கள் தொடர்ந்து நிறுத்தப்படுகின்றன. இவ்வாறு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பாதசாரிகள், அவ்வழியே பள்ளி செல்லும் குழந்தைகள் என பெரும்பாலானோர் சாலையின் மத்தியில் தான் நடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்