காஞ்சீபுரம் மாவட்டம் விளக்கடி கோவில் தெருவில் பள்ளம் ஏற்பட்டு ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்களை ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் சாலை நெரிசலில் பொதுமக்கள் அவதிப்பட வேண்டிய நிலையும் இருந்துவருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.