தீர்வு காண வேண்டும்

Update: 2022-09-22 14:31 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திரிசூலம் பகுதியில் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழுயுமாக இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகுள்ளாகின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த சாலையை விரைந்து சரி செய்திட வேண்டும்.

மேலும் செய்திகள்