செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை அகரம்தென் ஊராட்சி கஸ்பாபுரம் குறிஞ்சி தெருவில் சாலை வசதி சரிவர இல்லை. சாலை முழுவதும் குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. மழைக்காலங்களில் மழைநர் சாலையில் தேங்குவதால் சாலையில் பயணம் செல்ல மிகவும் சிரம்மாக இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை வசதியும், மழைநீர் வடிகால் வசதியும் செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.