காஞ்சீபுரம் மாவட்டம் வேளிங்கப்பட்டரை சந்திர மோகன் நகரில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே இருக்கும் மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் இருக்கிறது. இந்த பகுதிக்கு அருகே குழந்தைகள் விளையாடி வருவதால் அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அச்சமாக இருக்கிறது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து திறந்த நிலையில் இருக்கும் மின் இணைப்பு பெட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.