தீர்வு கிடைக்குமா?

Update: 2022-09-21 14:55 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குமணன் சாவடி பஸ் நிறுத்தம் எதிரே குன்றத்தூர் செல்வதற்கான சாலை உள்ளது. இந்த சாலையில் நுழைவு பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே திடீரென பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக காணப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்