குப்பைகளால் அலங்கோலம்

Update: 2022-09-21 14:54 GMT

காஞ்சீபுரம் பஞ்சுகொட்டி தெருவில் குப்பைகள் சேர்ந்து தெருவே அலங்கோலமாக காணப்படுகிறது. தெருவிற்கு தினமும் வரும் தூய்மை பணியாளர்கள் கடந்து சில நாட்களாக வரவில்லை. இது தொடரும் பட்சத்தில் தெரு முழுவதும் குப்பை மையமாக மாற அதிக வாய்ப்புள்ளது. எனவே தூய்மை பணியாளர்கள் தினமும் வந்து குப்பைகளை அகற்ற வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்