கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-21 14:53 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு பகுதியிலுள்ள முருகப்பா நகர் வழியாக மழை நீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பின்றி கிடக்கும் இந்த கால்வாய் சுற்றி செடி கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. எனவே மழைநீர் கால்வாயை சரி தூர்வாரி செடி, கொடிகளை அகற்றிட வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்