பிணவறையில் துர்நாற்றம்

Update: 2022-09-21 14:51 GMT

காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 6 நாட்களாகவே பிணவறையில் உள்ள குளிரூட்டும் சாதனம் பழுதடைந்துள்ளது. இதனால் சடலங்கள் அழுகி காணப்படுவதுடன் துர்நாற்றமும் வீசியும் வருகிறது. மேலும் அருகிலுள்ள வார்டுகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இந்த பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்