நடைபாதையில் குப்பை மூட்டைகள்

Update: 2022-09-21 14:46 GMT

தாம்பரம் பகுதிக்குட்பட்ட பம்மல் காந்தி நகரில் உள்ள தங்கியா தெருவில் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் உள்ள நடைபாதையில் குப்பை மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன. தினமும் நடக்கும் இது போன்ற ஆக்கிரமிப்பால் நடைபாதையில் நடந்து செல்ல பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? 

மேலும் செய்திகள்