குரங்குகள் தொல்லை.

Update: 2022-09-21 14:45 GMT

செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்திற்கு தினமும் வழக்கறிஞர்கள்,‌நீதிமன்ற ஊழியர்கள்,காவல்துறையினர்,பொது மக்கள் உள்ளிட்டோர் வந்து செல்கிறார்கள். இந்த பகுதியில் உள்ள குரங்குகள் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வாகனங்களில் இருந்து பொருட்களை தூக்கி கொண்டு சென்று விடுகிறது. மேலும் வாகனங்களை சேதப்படுத்துவது போன்ற செய்ல்களிலும் ஈடுபடுகின்றன. குரங்குகள் தொல்லையிலிருந்து மக்களுக்கு தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்