குப்பைதொட்டியால் இடையூறு

Update: 2022-09-21 14:33 GMT

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், ராமகிருஷ்ண மடம் உள்ள சாலையில் இருக்கும் கனரா வங்கிக்கு எதிரே குப்பை தொட்டி உள்ளது. இந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு சாலையில் இருக்கும் குப்பை தொட்டியால் இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையில் இருக்கும் குப்பை தொட்டியை அகற்ற வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்