கால்வாய் மூடப்படுமா?

Update: 2022-09-21 14:31 GMT

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் தியாகராஜன் தெருவில் மழைநீர் வடிகால்வாய் உள்ளது. இந்த கால்வாயனது மூடப்படாமல் திறந்த நிலையில் இருக்கிறது. இதனால் இந்த பகுதியில் இரவு நேரத்தில் அதிகமான விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே திறந்த நிலையில் இருக்கும் மழைநீர் வடிகால்வாயை மூடுவதற்கு நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்