அங்கன்வாடி மையம் வேண்டும்

Update: 2022-09-21 14:28 GMT

சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகரில் அங்கன்வாடி மையம் இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் கோரிக்கை நிறைவேற சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்