பயணிகள் கோரிக்கை

Update: 2022-09-20 15:07 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் புதுப்பட்டினம் பஸ் நிறுத்தம் உள்ளது. பணி நிமித்தமாக கல்பாக்கத்திற்கு பஸ்சில் செல்லும் மக்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் இறங்கி சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பஸ் நிறூத்தத்தில் சீரான பஸ் நிறுத்தம் மற்றும் கழிப்பறை வசதியும் செய்து தரப்படவில்லை. இதனால் பெண்களும், முதியோர்களும் சிரமப்படும் சூழல் அமைகிறது. எனவே இந்த பிரச்சினையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்