செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், மாடம்பாக்கம் பெரிய பாளையத்தமன் கோவில் தெருவில் உள்ள சாலையின் மைய பகுதியில்
மின் கம்பம் உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஒட்டிக்கள் மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்து காயம் ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே வாகன ஓட்டிகளின் சீரான போக்குவரத்து வழி செய்யும் வகையில் மின் கம்பத்தை வேறு இடத்தில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்