மருத்துவமனையில் மாடித்தோட்டம்

Update: 2022-09-20 15:03 GMT

திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனை குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மாடி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது இந்த மாடி தோட்டமானது தற்பொது வளர்ந்து தோப்பு போல் காணப்படுகிறது. இதனால் பாம்பு, தவளை போன்ற ஆபத்தான பூச்சுகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இப்பிரச்சினையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்