விவசாயிகள் அவதி

Update: 2022-09-20 15:02 GMT

செங்கல்பட்டு மாவட்டம் சூணாம்பேடு அருகே உள்ள புத்திரன்கோட்டை கிராமத்தில் வயல்வெளி பகுதிகளில் அமைக்கப் பட்டுள்ள மின்சார கம்பிகள், தாழ்வாக செல்கிறது. இதனால் டிராக்டர்கள் மற்றும் நெல் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்