காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அருகே பட்டூ கூட் ரோடு உள்ளது. இந்த கூட் ரோடானது 3 சாலையை( குன்றத்தூர், பட்டூர், மாங்காடு) இணைக்கும் பகுதியாகும். தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பகுதியில் வாகனங்கள் வேகமாக வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கு காயம் படும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.