காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் படப்பை பகுதியில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த பகுதியை கடந்து செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. எனவே இப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் விளக்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் படப்பை