மின்கம்பி கைக்கு எட்டும் தூரத்தில்

Update: 2022-09-19 15:17 GMT
மதுக்கரை நகராட்சியில் மேட்டாங்காடு பகுதியில் அங்கன்வாடி பின்புறம் உள்ள மின் கம்பிகள் மிகவும் தாழ்வான நிலையில் உள்ளது வாகனங்கள் வந்தால் உரசும் அபாயம் உள்ளது உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த வித அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்