பழுதடைந்த சிக்னல் விளக்குகள்

Update: 2022-09-19 15:15 GMT

சென்னை சிங்க பெருமாள் கோவிலில் இருந்து அனுமந்தபுரம் செல்லும் முக்கிய பிரிவு சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. எனவே பழுதடைந்த சிக்னல் விளக்குகளை சரி செய்து விபத்துக்களை தடுக்க வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்