சாலை வசதி தேவை

Update: 2022-09-19 15:12 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சாலை (கோட்டை மேடு முதல் பெரியகாலகனி வரை) கடந்த 13 ஆண்டுகளாகவே குண்டும் குழியுமாக காணப்படுகிறது. சாலை வசதி செய்து தரப்படாததால் மழை காலங்களில் நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டுக்கு வழி வகுக்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சீரான சாலைக்கு வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்