சாலை இல்லை; வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2022-09-19 14:48 GMT

காஞ்சீபுரம் மாமல்லன் நகரிலிருந்து காசிம் நகர் செல்லும் வழியில் உள்ள சாலை மோசமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியுறும் சூழல் நிலவுகிறது. மேலும் இந்த பகுதியில் நாய்கள் தொல்லையும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மேற்கூறொய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்