எப்போது தொடங்கப்படும்?

Update: 2022-09-19 14:47 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் சிறுவாக்கம் ஊராட்சியில் சாலை அமைப்பதற்கும் கால்வாய் அமைப்பதற்கும் அனுமதி பெறப்பட்டது. ஆனால் இது நாள் வரை பணிகள் தொடங்கப்படவே இல்லை. இதனால் இப்பகுதியில் வாழும் மக்கள் அடிப்படை வசதிக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்ட பணிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்