காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கைகளை சுத்தம் செய்வதற்காக தானியங்கி சானிடைசர் இயந்திரம் அமைக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் அமைகப்பட்ட இந்த இயந்திரம் பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே பழுதடைந்த தானியங்கி சானிடைசர் இயந்திரத்தை சரி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.