சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-18 14:31 GMT

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் வழியாக வந்தவாசி செல்லும் நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையானது மானாம்பதி கூட்டு நெடுஞ்சாலை வரை சேதமடைந்து காணப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையில் இந்த சாலையானது குண்டும் குழியூமாக மாறிவிட்டது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்