தாம்பரம் சேலையூர் அடுத்த திருவஞ்சேரி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கி கொண்டிருக்கிறது. மேலும் இந்த இடம் குழந்தைகள் நடமாடும் இடம் என்பதால் அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அச்சமாக இருக்கிறது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் இருக்கும் மின்சார கேபிள்களை சரி செய்ய வேண்டுகிறோம்.