சென்னை மணலி அவுரிக்கொள்ளை மேட்டில் (சின்ன சேக்காடு) பார்த்த சாரதி தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் இருக்கிறது. இந்த பகுதியில் குழந்தைகள் அதிகமாக நடமாடி வருவதால் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு திறந்த நிலையில் இருக்கும் மின் இணைப்பு பெட்டியை சரி செய்ய வேண்டுகிறோம்.