அடிக்கடி மின் தடை; மாணவர்கள் அவதி

Update: 2022-09-18 14:20 GMT

சென்னை கோயம்பேடு ஆழ்வார்திருநகரில் அடிக்கடி இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. மேட்டுக்குப்பம், மீனாட்சி அம்மன் நகர், அஞ்சுகம் தெரு, பாலாஜி நகர் பகுதிகளில் குறைந்த அழுத்த மின்தடை ஏற்படுகிறது. இதனால் மாணவர்களின் படிப்பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. தற்போது காலாண்டு தேர்வு நடைபெற உள்ளதால் சீரான மின்சாரம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என மின்சார துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்