மின்சார வாரியத்தின் துரித நடவடிக்கை

Update: 2022-09-18 14:14 GMT

சென்னை மாதவரம் மஞ்சம்பாக்கம் தனியார் ஓட்டல் அருகே இருக்கும் மின்கம்பம் உடைந்து கீழே விழுந்துள்ளது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. மின்சார வாரியத்தின் சீரிய நடவடிக்கையால் உடைந்த மின்கம்பம் அகற்றப்பட்டு, புதிய மின்கம்பம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் துரிதமாக செயல்பட்ட மின்சார ஊழியர்களுக்கும், துணைநின்ற தினத்தந்திக்கும் பாராட்டை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்