முட்புதர்கள் அகற்றப்படுமா?

Update: 2022-09-17 15:01 GMT

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் நடுவே பெரிய நீர்பரப்பு உள்ளது. அதை சுற்றிலும் நடைபாதை உள்ளது. ஆனால் குளத்தின் கரைகளில் முட்புதர்கள் உள்ளதால் பாதாள விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் சிரமப்படும் சூழல் அமைகிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்