சாலை மோசம், சாலைவாசிகள் அவதி

Update: 2022-09-17 14:58 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு, வீரராகவபுரம் கிராமத்தில் மேட்டுக் கண்டிகை முதல் வீரராகவபுரம் காலனி வரை உள்ள சாலை குண்டும் குழியுமாகவும் மோசமான நிலையிலும் உள்ளது. வீரராகவபுரம், மேட்டுக்கண்டிகை, வீரராகவபுரம் காலனி ஆகிய 3 பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தினமும் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே சீரான பயணத்துக்கு ஏற்றவாறு சாலையை மேம்படுத்த வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்