பள்ளமும் மேடுமான சாலை

Update: 2022-09-17 14:57 GMT

சென்னை மூலகொத்தளம், கொள்ளபுரி நகர் அருகே உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழே உள்ள சிமெண்ட் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கிடையே பயணம் செய்து வருகிறார்கள். மேலும் நடந்து செல்பவர்களும் சீரான பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை. எனவே மோசமான சாலையை சீர் செய்ய நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்