சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2022-09-17 14:56 GMT

சென்னை மாத்தூர் எம்.எம்.டி.ஏ காலனி 109 - வது தெருவில் உள்ள மின் கம்பம் நீண்ட காலமாக சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகிறார்கள். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்