தாமதம் வேண்டாமே

Update: 2022-09-17 14:55 GMT

சென்னை வில்லிவாக்கம் வடக்கு ஐகோர்ட் தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது அந்த பணி கிடப்பில் போடப்பட்டதால் இரும்பு கம்பிகள் ஆபத்தான முறையில் வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் சாலையில் பயணிக்கும் மக்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கி முடித்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்