தெரு விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2022-09-17 14:54 GMT

சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர் 10-வது தெருவில் உள்ள அங்கன்வாடி பள்ளி அருகே தெரு விளக்குகள் இல்லை. இதனால் இந்த பகுதியில் இரவில் நடமாடவே அச்சமாக இருக்கிறது. இருள் நிறைந்த பகுதியாக இருப்பதால் விஷப்பூச்சுகள் தாக்கும் சூழலும் அதிகமாக காணப்படுகிறது. எனவே மேற்கூறிய பகுதிகளில் மின் விளக்குகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்