நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-09-17 14:47 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் 4 ரோட்டிலிருந்து வண்டலூர் செல்லும் சாலைக்கு செல்லும் பாதை மிகவும் குறுகலாக காணப்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை இருள் நிறைந்தும் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி மேற்கூறிய இடத்தில் மின் விளக்குகள் அமைக்கவும், சாலையை மேம்படுத்தவும் நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்