போக்குவரத்து சிக்னல் அவசியம்

Update: 2022-09-17 14:44 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் இல்லை. இதனால் சாலையின் எதிரே உள்ள கடைகளுக்கு சென்று வருவதற்கு கூட 3 கிலோ மீட்டர் வரை சுற்றி செல்ல வேண்டியுள்ளது. எனவே மேற்கூறிய பகுதிகளில் போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்