பழுதடைந்த சாலை

Update: 2022-09-17 14:38 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்துார் அருகே, கானத்துார் கிராமத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து, படுமோசமாக காணப்படுகிறது. மேலும் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமப்படும் சூழல் அமைகிறது. இருசக்கர வாகனங்கள் பழுதாகும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்