மின் இணைப்பு இல்லாத டிரான்ஸ்பார்மர்

Update: 2022-07-13 15:06 GMT

சென்னை நேரு பூங்கா, சாஸ்திரி நகர் 10-வது தெருவில் டிரான்ஸ்பார்மர் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டது. ஆனால் 6 மாதங்கள் ஆகியும் இன்று வரை இந்த டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பு கொடுக்கப்படவே இல்லை. இதனால் எங்கள் பகுதியில் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. எனவே மின்சார வாரியம் இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்