பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா?

Update: 2022-09-16 14:43 GMT

தாம்பரத்திலிருந்து பூந்தமல்லி செல்லும் இரவு நேர பஸ்கள் மிகவும் குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன. இதனால் இரவு நேரத்தில் எழும்பூரிலிருந்து தாம்பரத்திற்கு மின்சார ரெயிலில் வரும் பயணிகள் பஸ்சுக்காக தாம்பரம் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே பயணிகளின் நலன் கருதி தாம்பரத்திலிருந்து பூந்தமல்லி செல்லும் இரவு நேர பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்