செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம், மதூர் கிராமத்தில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. திறிந்திருக்கும் வீடுகளுக்குள் புகுந்து கொண்டு பழங்கள் மற்றும் பொருள்களை தூக்கி கொண்டு ஓடி விடுகின்றன. குரங்குகளுக்கு பயந்து வீடுகளை திறந்து வைப்பதற்கே பயமாக இருக்கிறது. குரங்குகள் தொல்லைக்கு தீர்வு கிடைக்குமா?